Tap to Read ➤

மிட்ரேஞ்ச் விலை- வந்தது ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி!

ஒப்போ ரெனோ 8 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது மிட்ரேஞ்ச் விலை விலைப்பிரிவில் அறிமுகம்.
60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி மூலம் இயக்கம்
64 எம்பி பிரதான கேமரா உட்பட இரட்டை 2 எம்பி ஷூட்டர்கள்
ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா
33 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவு, 4500 எம்ஏஎச் பேட்டரி
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் அறிமுகம்