Tap to Read ➤

வாங்கினால் இதை வாங்கனும்: Oppo Reno 8

Oppo Reno 8 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 680 SoC உடன் அறிமுகமாகி இருக்கிறது.
manju s
64 எம்பி பிரதான சென்சார் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு.
பிரதான கேமராவில் AI (செயற்கை நுண்ணறிவு) ஆதரவு உள்ளது.
Oppo Reno 8 ஆனது ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படுகிறது.
8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் அறிமுகம்.
33W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 4500mAh பேட்டரி ஆதரவு.
இந்தோனேஷியாவில் இந்திய விலை மதிப்புப்படி ரூ.26,800 என அறிமுகம்.
Oppo Reno 8 இன் உலகளாவிய கிடைக்கும் தன்மையை நிறுவனம் வெளியிடவில்லை.