Tap to Read ➤

ரூ.21,000 வரை தள்ளுபடியுடன் Oppo Reno 8 5G!

Oppo Reno 8 5G சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
manju s
ஒப்போ ரெனோ 8 சீரிஸ் பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
ஒப்போ ரெனோ 8 சீரிஸ் இல் ரெனோ 8 5ஜி மற்றும் ரெனோ 8 ப்ரோ 5ஜி.
ரூ.30,000 என்ற மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் Oppo Reno 8 5G.
ரூ.28,180 என்ற விலையில் அமேசானில் ஒப்போ ரெனோ 8 கிடைக்கிறது.
ரூ.1000 கூடுதல் தள்ளுபடியும், நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் வழங்கப்படுகிறது.
ரூ.14,050 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது.
ரூ.29,999க்கு பிளிப்கார்ட்டில் கிடைக்கும் ஒப்போ ரெனோ 8 5ஜி.
குறிப்பிட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ.2500 தள்ளுபடி.
பழைய ஸ்மார்ட்போனை மாற்றி புது போன் வாங்கினால் ரூ.21,000 வரை தள்ளுபடி.