Tap to Read ➤

அதிரடி விலை குறைப்பு: Oppo Reno 7 Pro 5G போனை ரூ.13490-க்கு வாங்கலாம்!

அதிரடியாக விலை குறைந்த Oppo Reno 7 Pro 5G.
manju s
Oppo Reno 7 Pro 5G இப்போது நம்ப முடியாத விலை குறைப்புடன் வாங்க கிடைக்கிறது.
Click Here For More Details
பெஸ்ட் கேமரா, யுனிக் டிஸைனுடன் பட்ஜெட் விலையில் 5G போன் வாங்க இது பெஸ்ட் சாய்ஸ்.
Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ. 47,990 ஆகும்.
31 % சலுகையுடன் இதன் விலை Amazon இல் ரூ. 32,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது
எக்ஸ்சேஞ் சலுகையுடன் இதை நீங்கள் ரூ. 18,850 விலைக்கு வாங்கலாம்.
பிளிப்கார்ட்டில் இதன் சலுகை விலை ரூ. 34,990 ஆக இருக்கிறது.
பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ் சலுகையாக ரூ. 21,500 வரை தள்ளுபடி தருகிறது.
இதன் படி Oppo Reno 7 Pro 5G போனை ரூ.13,490 என்ற விலைக்கு வாங்கலாம்.