Sharath Chandar       Jan 16, 2024

2024ல் யோசிக்காம வாங்கலாம்.. OPPO Reno 11 Pro 5G.. என்ன ஸ்பெஷல்?

6.67" இன்ச் 3D கர்வுட் AMOLED டிஸ்பிளே 

மீடியாடெக் டைமென்சிட்டி 8200 சிப்செட்

12ஜிபி ரேம் | 256ஜிபி ஸ்டோரேஜ் 

50MP + 8MP + 32MP ட்ரிபிள் கேமரா 32MP செல்பி  கேமரா 

4600 mAh பேட்டரி 80W SUPERVOOC பிளாஷ் சார்ஜ் 

விலை: ரூ.39,999