Tap to Read ➤

ஆளுக்கு 1 வாங்கும் விலையில் ஒப்போ டேப்லெட் அறிமுகம்!

பட்ஜெட் விலையில் ஒப்போ நிறுவனத்தின் முதல் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்.
manju s
ஒப்போவின் முதல் டேப்லெட் ஆன Oppo Tab Air இந்தியாவில் அறிமுகம்.
இது 10.36-இன்ச் அளவிலான 2கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
6GB ரேம் உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்டை பேக் செய்கிறது
பின்பக்கத்தில் 8MP சிங்கிள் ரியர் கேமரா உள்ளது.
முன்பக்கத்தில் 5MP செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 7100mAh பேட்டரியை வழங்குகிறது.
64ஜிபி & 128 ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகி உள்ளது.
64ஜிபி - ரூ.16,999 க்கும், 128ஜிபி - ரூ.19,999 க்கும் வாங்க கிடைக்கும்.
இந்தியாவில் ஜூலை 23 முதல் விற்பனை தொடங்கும்.