Tap to Read ➤

ஒப்போ ரெனோ 8 ப்ரோ+, ரெனோ 8 ப்ரோ, ரெனோ 8 அறிமுகம்

உயர்ரக அம்சங்களோடு ஒப்போ ரெனோ 8 ப்ரோ+, ரெனோ 8 ப்ரோ, ரெனோ 8 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ ரெனோ 8 சீரிஸ் பல்வேறு உயர்ரக அம்சங்களோடு அறிமுகம்.
ஒப்போ ரெனோ 8 தொடரில் ஒப்போ ரெனோ 8 ப்ரோ+, ரெனோ 8 ப்ரோ, ரெனோ 8 சாதனங்கள்.
ரெனோ 8 ப்ரோ சமீபத்திய ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 எஸ்ஓசி உடன் அறிமுகம்
ரெனோ 8 சாதனங்களில் 50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் கேமரா
ரூ.29,900 முதல் ஒப்போ ரெனோ 8 சாதனம் விற்பனை
ஒப்போ ரெனோ 8 ப்ரோ ரூ.35,000 முதல் விற்பனை
ஒப்போ ரெனோ 8 ப்ரோ+ சாதனம் ரூ.43,200 முதல் விற்பனை