Tap to Read ➤

50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த OPPO

சத்தமின்றி 50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த OPPO
manju s
புதிய ஒப்போ கே9எக்ஸ் (OPPO K9x) எனும் 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம்.
விரைவில் ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட் டிவி அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட் டிவி ஆனது 50-இன்ச் ஸ்கிரீன் மற்றும் LED-backlit பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது.
ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட் டிவி 280 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் எச்டிஆர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி.
இந்த ஸ்மார்ட் டிவி மாடலில் தரமான குவாட்-கோர் மீடியாடெக் சிப்செட் வசதி உள்ளது.
20W power rating ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட் டிவி.
50-இன்ச் ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட் டிவி ஆனது ColorOS மூலம் இயங்குகிறது.
50-இன்ச் கொண்ட ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட் டிவியின் விலை 1399 Yuan (இந்திய மதிப்பில் ரூ.16,400) ஆக உள்ளது.