Tap to Read ➤

ஒப்போ K10 Vitality Edition ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியுடன் அறிமுகமான புதிய Oppo போன்
manju s
ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.
இந்த புதிய போன் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியைக்கொண்டுள்ளது.
ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ கே10 Vitality Edition
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன்.
ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போனில் 64எம்பி பிரைமரி கேமரா ஆதரவு உள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன்.
ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.
ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போனின் விலை CNY 2,199(இந்திய மதிப்பில் ரூ.25,900) ஆக உள்ளது.