Tap to Read ➤

ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

அட்டகாசமான ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் 6.59-இன்ச் எஃப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது
ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது
ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது
ஒப்போ கே10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன
ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது
ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ஒப்போ கே10
ஒப்போ கே10 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.14,990-ஆக உள்ளது