Tap to Read ➤

ரூ.20,000 க்குள் அறிமுகமான OPPO A78 5G!

இந்தியாவில் ரூ.20,000 க்குள் அறிமுகமான OPPO A78 5G ஸ்மார்ட்போன்!
Muthuraj

ஒப்போ ஏ78 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம்
ஜன.18 முதல் அமேசான் வழியாக வாங்க கிடைக்கும்
இது 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷனில் மட்டுமே வருகிறது
இதன் விலை ரூ.18,999 ஆகும்
இதில் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உள்ளது
இது மீடியாடெக் டைமன்சிட்டி 700 உடன் வருகிறது

50MP டூயல் ரியர் கேமராக்கள் உள்ளது

33W பாஸ்ட் சார்ஜிங் உடனே 5,000mAh பேட்டரியை வழங்கும்