Tap to Read ➤

தரமான Oppo A77 ஸ்மார்ட்போன் அறிமுகம்

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த Oppo A77 ஸ்மார்ட்போன் அறிமுகம்: என்ன விலை?
manju s
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஒப்போ ஏ77 போனை ரூ.15,499-விலையில் வாங்க முடியும்.
மிட்நைட் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் 810 பிராசஸர் வசதி உள்ளது.
ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.