Tap to Read ➤

ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

48எம்பி கேமராவுடன் அட்டகாசமான ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
புதிய ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போனை தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம்
விரைவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போன் 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது
ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்
இந்த புதிய சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது.
மிட்நைட் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
புதிய ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போன் விலை THB 9,999 (இந்திய மதிப்பில் ரூ.22,500) ஆக உள்ளது.