Tap to Read ➤

இந்த 5G போனை யாருமே எதிர்பார்க்கல

இப்படி ஒரு 5G போனை யாருமே எதிர்பார்க்கல...கெத்து காட்டிய Oppo.!
Prakash S
ஒப்போ நிறுவனம் சீனாவில் ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.
ஒப்போ ஏ58 5ஜி ஆனது 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது.
ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனில் 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது.
ஒப்போ ஏ58 5ஜி போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒப்போ ஏ58 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Oppo A58 5G ஸ்மார்ட்போனின் விலை CNY 1.699 (இந்திய மதிப்பில் ரூ.19,000) ஆக உள்ளது.