Tap to Read ➤

ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

அட்டகாசமான ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
manju s
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது
விரைவில் அனைத்து நாடுகளிலும் ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் உள்ளது.
ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் 2 கேமராக்கள் உள்ளன
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது ஒப்போ ஏ57 5ஜி
ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
கருப்பு, நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஒப்போ ஏ57 5ஜி
8ஜிபி ரேம் கொண்ட ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் விலை CNY 1,499 (இந்திய மதிப்பில் ரூ.17,999)