Tap to Read ➤

மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி வசதியோடு ஒப்போ ஏ57 (2022)

மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி வசதியோடு ஒப்போ ஏ57 (2022) ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
manju s
மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படும் ஒப்போ ஏ57 (2022)
3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு ஒப்போ ஏ57 (2022)
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1 ஆதரவோடு இயக்கம்
ரூ.12,500 விலை மதிப்பில் அறிமுகமான ஒப்போ ஏ57 (2022)
13 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமராவுடன் ஒப்போ ஏ57 (2022)
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு ஒப்போ ஏ57 (2022)