Tap to Read ➤

உலக இன்டர்நெட் ஸ்பீட் ரேங்கிங்கில் இந்தியா எந்த இடம்? சீனா எந்த இடம்?

இன்டர்நெட் ஸ்பீட் ரேங்கிங்கில் இந்தியா எந்த இடம்?
Sharath Chandar
Ookla இன்டர்நெட் ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் ரேங்கிங் விபரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.
Click Here
உலகம் முழுவதும் டெஸ்ட் செய்யப்பட்ட மொபைல் மற்றும் பிராட்பேண்ட் வேகத்தை ரேங்க் செய்கிறது.
நவம்பர் 2022-க்கான அப்டேட் செய்யப்பட்ட ரேங்கிங் முடிவுகளை Ookla தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தியா 18.26 Mbps மொபைல் பதிவிறக்க வேகத்தைப் பதிவு செய்துள்ளது.
இது கடந்த அக்டோபர் 2022 இல் பதிவு செய்யப்பட்ட 16.50 Mbps ஐ விட அதிகம்.
இந்தியா 113 இடத்தில் இருந்து 105வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பிராட்பேண்ட் வேகத்தில் நாடு 79வது இடத்திலிருந்து இப்போது 80வது இடத்திற்கு நகர்ந்துள்ளது.
மொபைல் வேகத்தில் சீன 6வது இடத்திலும், பாக்கிஸ்தான் 114வது இடத்திலும் உள்ளது.
பிராட்பேண்ட் வேகத்தில் சீனா 2வது இடத்திலும், பாக்கிஸ்தான் 150வது இடத்திலும் உள்ளது.