Tap to Read ➤

பேசாமல்.. 55-இன்ச் TV வாங்கலாம் போலயே!

பேசாமல்.. 55-இன்ச் TV வாங்கலாம் போலயே! ஆசையை தூண்டும் விலையில் OnePlus-ன் லேட்டஸ்ட் டிவி!
Prakash S
விரைவில் ஒன்பிளஸ் டிவி 55 Y1S Pro மாடல் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் அறிமுகமாகும்.
விரைவில் அறிமுகமாகும் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே அல்ட்ரா எச்டி ஆதரவுடன் வெளிவரும்.
இந்த  டிவியில் Motion Estimation, Motion Compensation போன்றவை காட்சிகளை மென்மையாக உணர வைக்கும்.
புதிய ஒன்பிளஸ் டிவி 55 Y1S Pro மாடல் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவுடன் வெளிவரும்.
ஒன்பிளஸ் போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் வைத்திருக்கும் பயனர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை கட்டுப்படுத்த முடியும்.

பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற பல ஆப் வசதிகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், 1 RJ45, 1 RF input port போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது.










இந்த  55-இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.40,000 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.