Tap to Read ➤

இந்த ஒன்பிளஸ் வாட்ச் மீது திடீர் விலை குறைப்பு!

ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச் மீது திடீர் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது!
Muthuraj Arasappan

ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச் மீது விலைக்குறைப்பு

இது கடந்த அக்டோபர் மாதம் அறிமுகமானது

இதன் அசல் விலை ரூ.4,999 ஆகும்

தற்போது ரூ.500 விலைக்குறைப்பை பெற்றுள்ளது

ரூ.4,499 க்கு வாங்க கிடைக்கிறது 

ஐசிஐசிஐ கிரெடிட் கார்டிலும் ரூ.500 ஆபர் கிடைக்கும்

மொபிக்விக் வழியாகவும் ரூ.500 ஆபர் கிடைக்கும்