Tap to Read ➤

ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி அறிமுகம்

வெறும் ரூ.19,000 க்கு.. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு OnePlus போன்-ஆ!
manju s
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது.
Oxygen OS சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
4ஜி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் என்300 5ஜி போனின் விலை$228 (இந்திய மதிப்பில் ரூ.19,000) ஆக உள்ளது.