Tap to Read ➤

வெறும் ரூ.14,799-க்கு இப்படி ஒரு OnePlus போன்-ஆ!

விலையை மீறிய அம்சங்களை வழங்கும் OnePlus-ன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்!
Muthuraj Arasappan

OnePlus Nord N20 SE என்பது ஒன்பிளஸின் லேட்டஸ்ட் போன் ஆகும்!

இது ஒன்பிளஸின் மிகவும் மலிவான ஸ்மார்ட்போனும் கூட!

பிளிப்கார்ட்டின் படி இதன் விலை ரூ.14,799 மட்டுமே ஆகும்!

இது 6.56-இன்ச் எச்டி+ 60Hz டிஸ்பிளேவுடன் வருகிறது!

இதில் 50MP + 2MP என்கிற டூயல் ரியர் கேமரா உள்ளது!

இதில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் + 5000mAh பேட்டரி உள்ளது!

கடைசியாக இது ஹீலியோ G35-ஐ பேக் செய்யும் ஒரு 4ஜி போன் ஆகும்!