Tap to Read ➤

OnePlus Buds Pro 2 இந்திய விலை இவ்ளோ தானா?

ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோவின் தோராயமான இந்திய விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள்!
Muthuraj

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 அறிமுகம் சீனாவில் செய்யப்பட்டுள்ளது
இது வருகிற பிப். 7 அன்று இந்தியாவில் வெளியாக உள்ளது

இது மேம்படுத்தப்பட்ட நாய்ஸ் கேன்சலிங் உடன் வருகிறது 

உடன் டால்பி அட்மோஸ் ஸ்பேஷியல் ஆடியோவையும் வழங்கும் 

மொத்தம் 39 மணிநேரம் பிளேடைமை வழங்கும் 

இது ப்ளூடூத் 5.3-ஐ ஆதரிக்கும் 

இதன் சீன விலை சுமார் ரூ.10,740 ஆகும் 

இந்தியாவிலும் இதே விலையை எதிர்பார்க்கலாம்