Sharath Chandar       Jan 26, 2024

சவுண்ட் அள்ளுது.. OnePlus Buds 3 இயர்பட்ஸ் விலை என்ன?

10.4mm வூப்பர் 6mm டுவாள்  டிரைவர்ஸ் 

15Hz~40KHz ஃபிரிக்வென்சி  ரெஸ்பான்ஸ்

3 மைக் உடன் -38dB மைக் சென்சிட்டிவிட்டி

Up to 49dB ஸ்மார்ட் அடாப்டிவ்  நாய்ஸ் கேன்சலேஷன்

4kHz ஃபிரிக்வென்சி ரேஞ் LHDC 5.0 Hi-Res ஆடியோ சப்போர்ட் 

சார்ஜிங் கேஸ் உடன் 44 மணி நேர பிளேபேக் 

விலை: ரூ. 5,499