Tap to Read ➤

100W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் போன்

ஒன்பிளஸ் 11 போனுக்கு அடுத்து 100W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் தரமான ஸ்மார்ட்போன்.!
Prakash S
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் அறிமுகமானதும் ஒன்பிளஸ் Ace 2 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் 1.5K Fluid AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன்.
ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.