Tap to Read ➤

விரைவில் அறிமுகமாகும் தரமான ஒன்பிளஸ் 5ஜி போன்

பட்ஜெட் வாசிகளை குறிவைத்து ரெடியாகும் புதிய OnePlus போன்! என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
Prakash S
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் Ace 2 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த ஒன்பிளஸ் Ace 2.
ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் Fluid AMOLED டிஸ்பிளே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும்.