Sharath Chandar Jan 26, 2024
மிரட்டும் OnePlus 12.. தூள் கிளப்பும் அம்சம்.. என்ன விலை?
6.82 இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 8
ஜென் 3 சிப்செட்
12GB | 16GB | 24GB ரேம் 245GB | 512GB | 1TB UFS 4.0 ஸ்டோரேஜ்
50MP + 64MP +48MP ட்ரிபிள் கேமரா 32MP செல்பி கேமரா
5400 mAh பேட்டரி
100W வயர்டு சார்ஜிங் 50W வயர்லெஸ் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
விலை: ரூ.64,999