Tap to Read ➤

எல்லா போனையும் பேக்கில் ஓடவிடும் அம்சத்துடன் OnePlus 11 ரெடி.!

Qualcomm 8 Gen 2 சிப்செட் உடன் OnePlus 11 ரெடி.
manju s
OnePlus ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான குட் நியூஸ் வெளியாகியுள்ளது.
புதிய OnePlus 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை நீங்கள் இந்த ஆண்டே எதிர்பார்க்கலாம்.
OnePlus 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை நிறுவனம் டிசம்பர் 2022 இல் அறிமுகம் செய்யும்.
OnePlus 11 சீரிஸ் வரிசையில் OnePlus 11 மற்றும் OnePlus 11 Pro மாடல்களை எதிர்பார்க்கலாம்.
இந்த போன்கள் இதுவரை வெளிவராத Qualcomm 8 Gen 2 சிப்செட் உடன் வெளிவரும்.
இதன் விலை சமீபத்தில் வெளியான OnePlus 10T மாடலுக்கு நெருக்கமாக இருக்கலாம்.