Tap to Read ➤

OnePlus 11 5ஜி போனின் இந்திய விலை?

பிப்ரவரி 7 இந்தியாவிற்கு வரும் ஒன்பிளஸ் 11 5ஜி போனின் விலை நிர்ணயம் என்ன?
Muthuraj Arasappan

ஒன்பிளஸ் 11 5ஜி போன் இந்தியாவிற்கு வருகிறது

இது பிப்ரவரி 7 அன்று இந்தியாவில் அறிமுகமாகும்

இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் வரும் 

இந்தியாவில் ரூ.54,999 க்கு அறிமுகம் ஆகலாம்

இது 12GB + 256GB ஆப்ஷனின் விலை ஆகும் 

இதில் 6.7-இன்ச் Quad-HD+ டிஸ்பிளே உள்ளது

50MP + 32MP + 48MP ட்ரிபிள் ரியர் கேமரா உள்ளது
100W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை வழங்கும்