Tap to Read ➤

வேற மாறி.. வேற மாறி.. OnePlus 11 முழு அம்சங்கள் இதோ!

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும் லீக் ஆகியுள்ளது!
Muthuraj

2023 பிப்.7-ல் ஒன்பிளஸ் 11 5ஜி போன் அறிமுகமாக உள்ளது

அது 6.7 இன்ச் QHD+ AMOLED டிஸ்பிளேவை பேக் செய்யலாம்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் கொண்டு இயங்கலாம்

12GB வரை ரேம் 512GB வரை ஸ்டோரேஜை வழங்கலாம்

4870mAh பேட்டரியை கொண்டு இருக்கலாம்

16MP செல்பீ கேமரா இடம்பெறலாம்

50MP + 48MP + 32MP ட்ரிபிள் ரியர் கேமராக்களை பேக் செய்யலாம்

அவைகள் ஹாசல்பிளாட் பிராண்டிங்கின் கீழ் வரும்

பெயர் குறிப்பிடுவது போல 5G-ஐ ஆதரிக்கும்!