Tap to Read ➤

OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்

OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்
manju s
ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் அதே 50எம்பி கேமரா ஆதரவு கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.
ஒன்பிளஸ் 10டி ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் ஆதரவைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4800 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும்.