Tap to Read ➤

இதுவரை வந்த எந்த OnePlus போனும் இதுபோல் இருக்காது!

OnePlus 10T 5G எப்போது, என்னென்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகம் ஆகும்?
manju s
வெயிட்டான அம்சங்களுடன் ஒன்பிளஸ் 10டி 5ஜி அறிமுகத்திற்கு ரெடி!
ஜூலை 25 - ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படலாம்!
இது 160W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என தகவல்!
இது 6.7 இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளேவை பேக் செய்யலாம்!
பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டை தான் பெறும்!
OIS ஆதரவுடன் 50MP மெயின் கேமராவை எதிர்பார்க்கலாம்!
முன்பக்கத்தில் 32MP செல்பீ கேமரா இடம்பெறலாம்!
இது 4,800mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்!
இந்தியாவில் சுமார் ரூ.65,300 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.