Tap to Read ➤

அதுக்குள்ள இந்தியாவுக்கு வரும் அடுத்த ஒன்பிளஸ் போன்!

ஆகஸ்ட் முதல் வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்!
manju s
ஆகஸ்ட் 3-இல் புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது
அது ஒன்பிளஸ் 10டி 5ஜி மாடலாக இருக்க அதிக வாய்ப்புள்ளது
ஏனெனில் ஒன்பிளஸ் 8T-க்கு பிறகு ஒன்பிளஸ் 9T அறிமுகம் செய்யப்படவில்லை
ஆக இந்த 2022-இல் வெளியாகும் ஒன்பிளஸின் கடைசி ப்ரீமியம் மாடலாக 10டி இருக்கலாம்
இது மூன்ஸ்டோன் பிளாக், ஜேட் கிரீன் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும்
அதில் ஒன்று 16ஜிபி ரேம்-ஐ பேக் செய்யும்.
இதில் 6.7-இன்ச் ஃபுல்-எச்டி+ AMOLED பேனல் இடம்பெறலாம்
ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர் கொண்டு இயக்கப்படலாம்
இந்தியாவில் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.