Tap to Read ➤

வந்து 4 மாசம் ஆகல அதுக்குள்ள ரூ.4000 விலைக்குறைப்பு!

அறிமுகமாகி 4 மாதங்கள் கூட ஆகாத ஒன்பிளஸ் போன் மீது திடீர் விலைக்குறைப்பு!
manju s
ஒன்பிளஸ் 10ஆர் மீது ரூ.4000 என்கிற விலைக்குறைப்பு அறிவிப்பு!
OnePlus 10T க்கு தான் நன்றி கூற வேண்டும்!
ஏனெனில் 10T அறிமுகத்தின் விளைவாகவே 10R விலை குறைக்கப்பட்டுள்ள!
நினைவூட்டும் வண்ணம் ஆக.3-இல் தான்10T அறிமுகமானது!
ஒன்பிளஸ் 10R ஆனது ஏப்ரல் 2022-இல் அறிமுகமானது!
முன்னர் ரூ.38,999 க்கு வாங்க கிடைத்தது!
இந்த விலைக்குறைப்பு அனைத்து ஸ்டோரேஜ்களின் மீதும் கிடைக்கும்!
10R மீது பேங்க், நோ காஸ்ட் இஎம்ஐ & எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கிறது!