Tap to Read ➤

கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210 வைத்து பள்ளியில் பாடம் எடுத்த சிறுமி

கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210 மொபைல் போன்.
manju s
Nokia பிராண்டை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அப்போ கண்டிப்பா Nokia 3210 நினைவிருக்கும் தானே.!
பூமியில் மிகவும் உறுதியான மற்றும் நீடித்து உழைக்கும் போனாக இந்த Nokia 3210 கூறப்படுகிறது.
Swipe Up
இது பழைய போனாக இருந்தாலும் இன்றும் இதை பற்றிய பேச்சிற்கு குறையே இல்லை.
சமீபத்தில் ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒரு நோக்கியே 3210 அடித்துவரப்பட்டுள்ளது.
Click Here
இந்த போனை ஒரு பெண் அவருடைய மகள் உடன் கண்டுபிடித்துள்ளார்.
"இது என்ன வித்தியாசமான பொருள்" என்று மகள் கேட்க, Nokia 3210 பற்றி கதையைத் தாய் கூறியிருக்கிறார்.
கடலில் இருந்து எடுக்கப்பட்ட போனுடன் அந்த மகள், பள்ளி சென்று அதே கதையைக் கூறியிருக்கிறார்.
மாணவி கதையை மற்ற மாணவர்களுக்குப் பாடமாக எடுத்திருக்கிறார்.
அது என்ன கதை என்று முழுமையாகத் தெரிந்துகொள்ள, இந்த செய்தி பதிவைப் படியுங்கள்.