Tap to Read ➤

தயாரிப்பே தமிழகத்தில் தான்- Nothing Phone(1) குறித்த சுவாரஸ்ய தகவல்!

Nothing Phone(1) தமிழகத்தில் தயாரிக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
manju s
ஐபோனுக்கு இணை போட்டியாக நத்திங் போன் (1) இருக்கும் என எதிர்பார்ப்பு.
லண்டனை தலைமையிடமாக கொண்டு நத்திங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்தியர்களை குஷிப்படுத்தும் விதமாக வெளியான அறிவிப்பு
நத்திங் போன் (1) ஆனது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தயாரிக்கப்படும்.
இந்த தகவலை நத்திங் இந்திய துணைத் தலைவர் மனுசர்மா உறுதிப்படுத்தினார்.
இந்தியர்களுக்கு இணக்கமான விலையில் அறிமுகம் செய்ய நிறுவனம் ஆர்வம்
இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்சத்தில் வரி சலுகைகள் கிடைக்கும்.
ஜூலை 12 ஆம் தேதி நத்திங் போன் (1) அறிமுகம்.