Tap to Read ➤

ஐபோனுக்கு போட்டியாக களமிறங்கும் Nothing Phone(1)- வேறலெவல் அம்சங்கள்!

Nothing Phone(1) சாதனத்தின் இந்திய அறிமுக தேதி மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
manju s
லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனம் நத்திங்.
நத்திங் தனது முதல் Nothing Phone (1) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியா உட்பட பிற சந்தைகளில் ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம்.
Nothing Phone (1) பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு கிடைக்கும்.
ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி மூலம் இயக்கப்படும் என்பது உறுதி.
ஆப்பிள் சாதனங்களுக்கு இணை போட்டியாக வெளியாகும் என தகவல்.
ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் பிரத்யேகமாக வடிவமைப்பு.