Tap to Read ➤

ஓ மை காட்! Nothing Phone 1 மீது கிடைக்கும் சலுகை இதானா?

Nothing Phone 1 மீது கிடைக்கும் சலுகை விபரங்கள் இதோ.
manju s
Nothing Phone 1 டிவைஸின் அறிமுகத்திற்கு இன்னும் வெறும் 4 நாட்களே உள்ளது.
சமீபத்திய டீஸ் Nothing Phone 1 மீது கிடைக்கும் சலுகை விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
மற்றொரு டீஸ் இந்த நத்திங் போன் 1 சாதனம் 33W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று கூறுகிறது.
Nothing Phone 1 மீது ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்க போகிறது.
HDFC கிரேடு கார்டு மற்றும் EMI மூலம் Nothing Phone 1 வாங்கினால் இந்த தள்ளுபடி கிடைக்கும்.
Nothing Phone 1 டிவைஸ் ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
இது ஆண்ட்ராய்டு அடிப்படையில் Nothing OS உடன் இயங்கும்.
இது 120 ஹெர்ட்ஸ் ரெபிரெஷ்ஷிங் ரேட் கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
இதன் விலை ரூ. 26,000 முதல் ரூ.30,000க்குள் இருக்க வாய்ப்புள்ளது.