Tap to Read ➤

தியேட்டர் தர சவுண்டில் Nothing Ear Stick: விலை இதோ!

Nothing Ear Stick இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
manju s
Nothing Ear Stick இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இயர்ஸ்டிக் நவம்பர் 4 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
நீர் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான IP54 மதிப்பீட்டை பெற்றிருக்கிறது இந்த இயர்பட்ஸ்.
தனித்துவமான வடிவமைப்பு மற்றும் செயல்திறன் உடன் அறிமுகமான இயர்பட்.
நத்திங் இயர்பட் விலை ரூ.8499 ஆக நிர்ணயம்.
வழக்கமான ஃபிளிப் ஓப்பனிங் போல் அல்லாமல் ட்விஸ்ட் ஓப்பனிங் பட் பாக்ஸ்.
இயர்பட் கேஸ் 29 மணிநேர கேட்கும் நேரத்தையும், 12 மணிநேர பேச்சு நேரத்துக்கான பேட்டரி ஆயுளை வழங்கும்.