Tap to Read ➤

நத்திங் போன் சார்ஜர், கேஸ், டெம்பர்டு கிளாஸ் விலை!

நத்திங் 45W சார்ஜர், க்ளியர் கேஸ் & டெம்பர்டு கிளாஸ் இந்தியாவில் அறிமுகம். இதோ விலை விவரங்கள்
manju s
நத்திங் போன் 1-னுக்கான 3 அக்ஸசெரீஸ்கள் இந்தியாவில் அறிமுகம்
அது நத்திங் பவர் 45W 3A மொபைல் சார்ஜர், க்ளியர் கேஸ், டெம்பர்டு கிளாஸ் ஆகும்.
க்ளியர் கேஸின் விலை ரூ.1,499 ஆகும்.
நத்திங் பவர் 45W 3A மொபைல் சார்ஜரின் விலை ரூ.1,499 ஆகும்.
இது 30 நிமிட சார்ஜிங்கில் 65% வரை பேட்டரியை சார்ஜ் செய்யுமாம்.
இந்த சார்ஜரை லேப்டாப்களுக்கு கூட பயன்படுத்தலாம்
டெம்பர்டு கிளாஸ் ஸ்கிரீன் ப்ரொடக்டரின் விலை ரூ.999 ஆகும்.
இந்த மூன்று அக்ஸசெரீஸ்களுமே பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கிறது
ஆக்சிஸ் கார்டுகளின் மீது 5% கேஷ்பேக் ஆபரும் அறிவிக்கப்பட்டுள்ளது