Tap to Read ➤

அசத்தலான 5G ஸ்மார்ட்போன் வாங்க ஆசையா?

5G போன் வாங்க ஆசையா? வெயிட் பண்ணுங்க: வருது தரமான நோக்கியா போன்.
Prakash S
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் தான் Nokia X30 5Gஎனும் போனை UK, ஐரோப்பா சந்தைகளில் அறிமுகம் செய்தது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.40,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.