Tap to Read ➤

Nokia T10 டேப்லெட் அறிமுகம்!

Nokia T10 டேப்லெட் அறிமுகம்! விலை & முழு விபரம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
manju s
புதிய நோக்கியா டி10 (Nokia T10) மாடலை அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
நோக்கியா டி10 டேப்லெட் ஆனது 8-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
இந்த புதிய டேப்லெட் மாடலில் Unisoc T616 வசதி உள்ளது. குறிப்பாக இதன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும்.
நோக்கியா டி10 டேப்லெட் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.
நோக்கியா டி10 டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 (OS) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
நோக்கியா டி10 டேப்லெட் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.
இந்த புதிய டேப்லெட் 5250 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 10W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
OZO பிளேபேக் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா டி10 டேப்லெட்.
நோக்கியா டி10 டேப்லெட் மாடலின் ஆரம்ப விலை $159 (இந்திய மதிப்பில் ரூ.12,150) ஆக உள்ளது.