Tap to Read ➤

பட்ஜெட் விலையில் Nokia T21 டேப்லெட் அறிமுகம்!

இந்தியாவில் நோக்கியா டி21 டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது!
Muthuraj

இந்தியாவில் புதிய நோக்கியா டேப்லெட் அறிமுகம் 

அது நோக்கியா டி21 டேப்லெட் ஆகும் 

இதில் 10.36-இன்ச் 2K டிஸ்ப்ளே உள்ளது 

இந்த டேப்லெட்டில் ஸ்டைலஸ் ஆதரவும் உள்ளது

இது Unisoc T612 சிப்செட்டை பேக் செய்கிறது 

8MP ரியர் கேமரா; 8MP செல்பீ கேமரா உள்ளது

இது 8200mAh பேட்டரி உடன் வருகிறது 

வைஃபை மாடலின் விலை ரூ.17,999 ஆகும் 

எல்டிஇ மாடலின் விலை ரூ.18,999 ஆகும்