Tap to Read ➤

Nokia G21 பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்த புதிய Nokia G21 பற்றிய அனைத்து முக்கிய அம்சங்கள் இதோ.
நோக்கியா நிறுவனம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அதன் Nokia G21 போனை அறிமுகம் செய்தது.
Nokia G21 IPS LCD உடன் கூடிய 90Hz ரெப்ரெஷ் ரெட் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
Nokia G21 ஸ்மார்ட்போன் 12nm Unisoc T606 சிப்செட் உடன் வருகிறது.
Nokia G21 ஸ்மார்ட்போன் 3GB / 4GB ரேம் மற்றும் 64GB / 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் கிடைக்கும்.
Nokia G21 ஸ்மார்ட்போன் 12nm Unisoc T606 சிப்செட் உடன் வருகிறது.
Nokia G21 ஸ்மார்ட்போன் 3GB / 4GB ரேம் மற்றும் 64GB / 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் கிடைக்கும்.
இந்த புதிய Nokia G21 ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
இது Li-Po 5050mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
இந்திய மதிப்பின்படி இந்த Nokia G21 போன் வெறும் ரூ. 8,999 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
Nokia G21 ஸ்மார்ட்போன் நோர்டிக் ப்ளூ மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கும்.