Tap to Read ➤

விரைவில் அறிமுகமாகும் NOKIA-வின் கொம்பு சீவாத காளை!

5G Phone ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா? NOKIA இறக்கி விடும் கொம்பு சீவாத காளை!
Prakash S
நோக்கியா ஜி60 5ஜி போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் Nokia G60 5G போன் விரைவில் முன்பதிவு செய்யக் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
நோக்கியா ஜி60 5ஜி ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
நோக்கியா ஜி60 5ஜி போனில் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளது.
நோக்கியா ஜி60 5ஜி போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது நோக்கியா ஜி60 5ஜி போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸமார்ட்போன்.
4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன்.