Tap to Read ➤

நோக்கியா ஜி11 பிளஸ் அறிமுகம்

பட்ஜெட் விலையில் 50MP கேமராவுடன் அறிமுகமான நோக்கியா ஜி11 பிளஸ்.!
manju s
எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் Lake Blue மற்றும் Charcoal Grey நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Nokia G11 Plus ஸ்மார்ட்போனை ரூ.12,499-விலையில் அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த Nokia G11 Plus ஸ்மார்ட்போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது நோக்கியா ஜி11 பிளஸ்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் UniSoC T606 பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது.
இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.