Tap to Read ➤

என்னது? இந்த NOKIA போனின் விலை வெறும் ரூ.9,999 தானா!

இந்தியாவில் நோக்கியா சி31 என்கிற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
Muthuraj
ரூ.10கே பட்ஜெட்டில் ஒரு தரமான நோக்கியா போன் அறிமுகமாகி உள்ளது
அது நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் ஆகும்

6.74-இன்ச் 2.5D டஃப்னட் கிளாஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது

13MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது

முன்பக்கத்தில் 5MP கேமரா உள்ளது

5050mAh பேட்டரியை பேக் செய்கிறது

இதற்கு கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டும் கிடைக்கும்

சார்கோல், மின்ட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வருகிறது