Tap to Read ➤

ரூ.10,000-க்கு கீழ் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த Nokia.!

சியோமி, விவோ கொஞ்சம் ஓரம்போங்க: ரூ.10,000-க்கு கீழ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Nokia.!
Prakash S
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நோக்கியா சி31 எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா சி31 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஆக்டோ-கோர் Unisoc SC9863A1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது நோக்கியா சி31 ஸ்மார்ட்போன்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் 13 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Nokia C31 போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.