Tap to Read ➤

ரூ.10கே பட்ஜெட்டில் அறிமுகமான NOKIA C12!

ரூ.10,000 பட்ஜெட்டில் நோக்கியா சி12 என்கிற புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!
Muthuraj

நோக்கியா ஒரு புதிய பட்ஜெட் போனை அறிமுகம் செய்துள்ளது

அது நோக்கியா சி12 ஆகும்

இது ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் உடன் வருகிறது

6.3-இன்ச் எல்சிடி எச்டி+ டிஸ்பிளேவை வழங்கும் 

விரச்சுவல் ரேம் உடன் சேர்த்து 4GB-ஐ வழங்கும் 

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும் 

8எம்பி ரியர் கேமரா உள்ளது

இதில் வெறும் 3000mAh பேட்டரி மட்டுமே உள்ளது

நோக்கியா சி12 விலை சுமார் ரூ.10,500 ஆகும்!