Tap to Read ➤

கம்மி விலையில் Nokia 8120 4G போன் அறிமுகம்

நோக்கியா மீண்டும் அதிரடி: கம்மி விலையில் Nokia 8120 4G போன் அறிமுகம்.!
manju s
நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
இந்த நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன் ஆனது விண்டேஜ் ஃபீச்சர் போனால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
அதேபோல் 4ஜி வோல்ட்இ ஆதரவைக் கொண்டு இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெரும்.
நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன் ஆனது 2.8-இன்ச் QVGA டிஸ்பிளேவுடன் வசதியுடன் வெளிவந்துள்ளது.
எம்பி3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டார்ச்லைட் மற்றும் சில அசத்தலான கேம் வசதிகளுடன் இந்த பீச்சர் போன்வெளிவந்துள்ளது.
1ஜிகாஹெர்ட்ஸ் Unisoc T107 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது இந்த நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன்.
பின்பு இந்த போனில் 1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நோக்கியா 8120 4ஜி பீச்சர் போனை ரூ.3,999-விலையில் வாங்க முடியும்.