Tap to Read ➤

இந்த போனுக்கு இப்படியொரு டிமாண்ட்- ஆ

மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
Prakash S
Nokia 8210 4G போனுக்கு இப்போதும் கூட நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த பீச்சர் போன் ஆனது Charlie's Angel எனும் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பீச்சர் போன் 4ஜி வசதியுடன் வெளிவந்துள்ளது.
இந்த போன் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சிக்னல் பிரச்சனை இன்றி பேசமுடியும்.
நோக்கியா பீச்சர் போன் ஆனது 1450 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 27 நாட்கள் ஸ்டான்பை நேரத்தை வழங்குகிறது.
நோக்கியா 8210 4ஜி போன் 2.8-இன்ச் QVGA டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
நோக்கியா 8210 4ஜி மொபைல் போன் Series 30+ இயங்குதளத்தில் இயங்குகிறது.
அமேசான் தளத்தில் இந்த போனை ரூ.3,999-விலையில் வாங்க முடியும்.